திருச்சி அருகே இருக்கும் இந்த தலத்தின் மூலவர் புண்டரீகாட்சன் அல்லது தாமரைக் கண்ணன் என்று அழைக்கப்படுகிறார். நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்கின்றார்.
தாயாரின் பெயர் செண்பக வல்லி, பங்கயச்செல்வி என்று பேயர். 108 திவ்ய தலங்களில் 4வதாகப் போற்றப்படும் இக்கோவில் மற்றைய கோவில்களில் இருந்து தனித்துவம் வாய்ந்தது.
இங்கு கருவறைக்கு செல்ல இரு வாயில்கள் உள்ளன. அந்த வாசலுக்கு உத்தராயண வாசல், தட்சணாய வாசல் என்று அழைக்கப்படுகிறது.
தை மாதம் முதல் ஆனி மாதம் வரை பக்தர்கள் உத்தராயண வாசல் வழியாகவும் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தட்சியாண வாசல் வழியாகவும் அனுமதிக்கப்படுவார்கள்.
பொதுவாக நல்ல காரியங்களையும் புதிய செயல் திட்டங்களையும் உத்தராயண காலத்தில் தான் செய்வார்கள். தட்சிணாய காலமான ஆடி முதல் மார்கழி மாதம் வரை ஒரு காரியத்தை தொடங்க வேண்டுமானால் இந்த பெருமாளை வணங்கித் தொடங்கினால் அது வெற்றிகரமாக முடியும்.
இந்த கோவில் பெருமாள் சூரியநாராயணராக இருந்து உலகை வலம் வந்து உயிரினங்களுக்கு ஒளியையும் நல்வாழ்க்கையும் கொடுக்கிறார் என்பது ஐதீகம். அப்போது மனிதர்கள் செய்யும் பாவ – புண்ணியங்களையும் இவர் கணக்கிடுவாராம். இங்குள்ள பெருமாளை சேவித்து, கோரிக்கைகள் வைக்க, பொருளாதார கஷ்டம் நீங்கும்.
இருப்பிடம்: திருச்சி – தஞ்சாவூர் சாலையில் 20 கி.மீ தொலைவில் உள்ளது.
We are urgently in need of kidney donors in LS foundation center to help patients who face life time dialysis problem unless they under go Kidney Transplant. Here we offer financial rewards to interested donors. For more details contact us via Email: kidneylivertc@gmail.com
Just individuals of clean hearts can share these kinds of stowed away data to the public openly, same as Hi-Tech software engineers have been helping individuals all over the planet for acquiring from banks and loan specialists,
* Individual Loans with awful FICO rating
* Mastercard Loans with low score
* contract propels
* Vehicle Loans
* Bike Loans
* Private venture Loans
* Payday Loans
* Loans
I have been searching for this webpage for an extremely long-lasting much obliged for the key data you have shared, I will assist with sharing your blog interface on my facebook page with others individuals on my discussion.
I will likewise exploit to share
With their UNDETECTED FAKE BANK STATEMENTS still unknown to many individuals you can also join their 209.3k members TELEGRAM GROUP
to share your own opinion with the rest of the groups members.
Thanks once more for this powerful article.
Post a Comment